தூய இஸ்லாத்தை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் மக்களுக்கு எடுத்துரைக்கும் மகத்தான அழைப்பு பணியை செய்து கொண்டு இருக்கும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்,தன்னுடைய பனியின் தொடர்ச்சியாக 21.02 2011 அன்று குடியாத்தம் தர்னம்பெட் பகுதியில் தெருமுனை பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது -பேச்சாளர் குல்ஜார் அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மீது எவ்வாறு அன்புகொள்ள வேண்டும் அவர்கள் பெயரால் சமுதாயம் செய்யகூடிய அனாச்சாரங்களை பட்டியலிட்டார் நிகழ்சிக்கு காவல்துறை அனுமதியும் பெற்றிருந்தது நிகழ்ச்சி முடிந்த இரவு 9 ;30 மணிக்கு அந்த பகுதியில் வசிக்கும் tntj கிளை துணை செயலாளர் இக்பால் வீட்டின் முன் திரண்ட சுமார் 250 பேர் கொண்ட கும்பல் வந்து அவருடைய கடையிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி,தரக்குறைவான வார்த்தைகளால் அவரையும் அவற்குடும்பதை திட்டியும் அவரது வீட்டின் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர் தர்கா வழிபாட்டில் ஊறி போன வழிகெட்ட கொள்கையான ஆமிரியா கூட்டத்தினர்,காவல்துறை வந்தவுடன் அனைவரும் காணமல் போனார்கள் தர்னம்பெட் பகுதியில் ஏகத்துவ பிரசாரம் செய்யகூடாது என காவல்துறையிடம் முறையிட்டுள்ளது மக்காஹ் மஸ்ஜித் நிர்வாகம்( குடிகாரர்களையும் ரௌடிகளையும் உசிப்பிவிட்டது இந்த மக்கா மஸ்ஜித் இமாமும் நிர்வாகமும் என்பது குறிப்பிடத்தக்கது)பிரச்னை காவல்துறைக்கு போக தொவ்ஹீத்வாதிகளிடம் நாம்சொல்ல கூடியகொள்கை திருகுரானில் ஆதாரம் இருக்கிறதா என்று கேக்க நம் சகோதரர்கள் அதரத்துடன் விளக்கமளித்தனர் அனால் இவர்களோ பிரச்சனையை திசைமாற்றி நபிகள் நாயகத்தை நாம் இழிவு படுத்திபேசுகிறோம் என்று நாடகமாடினார் நம் சகோதரர்கள் ஆதாரத்துடன் விளக்கமளிக்க வெட்கி தலை குனிந்தனர் சுன்னத்ஜமாதினர் என்று சொல்லும் தர்கா வழிபாட்டினர்-கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் pj பேர்நாம்பட்டிற்கு பொதுக்கூட்டம் பேசி முடித்து சென்றபின் இதே ஊரை சேர்ந்த மவ்லவி?தொவ்ஹீத்பள்ளியை இடிக்கவேண்டும் என்று வன்முறை பேட்சைபேசி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அனால் இன்று அதே பெர்ணம்புடில் 3 பள்ளிகளுடன் சத்தியத்தை கூறிகொண்டுஇருக்கிறது ,நம் சகோதரர்கள் மீண்டும் அதே பகுதியில் பிரசாரத்தை மேற்கொள்வோம் என்று சபதம் எடுத்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்தன்மார்க்கத்தை பூர்தியாக்குவான் இன்ஷால்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக