ஞாயிறு, 11 செப்டம்பர், 2011



                                                   உதவிடுவீர்


 அஸ்ஸலாமுஅலைக்கும்  அன்பார்ந்த தௌஹீத் சகோதரர்களுக்கு அல்ஹம்துலில்லாஹ் குடியாத்தம்  நகரில்   ஏகத் துவ பிரச்சாரம் வேகமாக மக்களிடம்  சென்றடைந்து வரும் வேளையில் நமக்கென அல்லாஹ்வை மட்டும் வணங்க தற்பொழுது பள்ளிக்காக ஒரு இடம் பார்க்கப்பட்டு ரூ 300000 மூன்று லட்சம் அளவில் குறைந்த விலையில் பேசி முடிக்கப்பட்டுள்ளது முன்பணம் ரூ 30000 முப்பதாயிரம்  கடனாக வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது எனவே மேலும் தங்கள் பொருளாதார உதவிகளை எதிர்பார்க்கிறோம் அல்லாஹ்வின் ஆலயம்  விரைவில் அமைய துவா செய்யுமாறும் கேட்டுகொள்கிறோம்
                                                                                                        இவன்
                                                           தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்,

                                                                            குடியாத்தம் நகரகிளை
தொடர்புக்குindia: jubair  9986079543 ,tanveer 9894375354 . jamaal 8122697322
 saudiarabiairfan0509585803 

புதன், 9 மார்ச், 2011

வன்முறையால் சத்தியத்தை தடுக்க நினைக்கும் குடியாத்தம் ஜமாத்தார்

தூய இஸ்லாத்தை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் மக்களுக்கு எடுத்துரைக்கும் மகத்தான அழைப்பு பணியை செய்து கொண்டு இருக்கும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்,தன்னுடைய பனியின் தொடர்ச்சியாக  21.02 2011 அன்று குடியாத்தம் தர்னம்பெட் பகுதியில் தெருமுனை பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது -பேச்சாளர் குல்ஜார் அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மீது எவ்வாறு அன்புகொள்ள வேண்டும் அவர்கள் பெயரால் சமுதாயம் செய்யகூடிய அனாச்சாரங்களை பட்டியலிட்டார்  நிகழ்சிக்கு காவல்துறை அனுமதியும் பெற்றிருந்தது நிகழ்ச்சி முடிந்த இரவு 9 ;30 மணிக்கு அந்த பகுதியில் வசிக்கும் tntj கிளை துணை செயலாளர் இக்பால் வீட்டின் முன் திரண்ட சுமார் 250 பேர் கொண்ட கும்பல் வந்து அவருடைய கடையிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி,தரக்குறைவான வார்த்தைகளால் அவரையும் அவற்குடும்பதை திட்டியும் அவரது வீட்டின் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர் தர்கா வழிபாட்டில் ஊறி போன வழிகெட்ட கொள்கையான ஆமிரியா கூட்டத்தினர்,காவல்துறை வந்தவுடன் அனைவரும் காணமல் போனார்கள் தர்னம்பெட் பகுதியில் ஏகத்துவ பிரசாரம் செய்யகூடாது என காவல்துறையிடம் முறையிட்டுள்ளது மக்காஹ் மஸ்ஜித் நிர்வாகம்( குடிகாரர்களையும் ரௌடிகளையும்  உசிப்பிவிட்டது இந்த மக்கா மஸ்ஜித்  இமாமும் நிர்வாகமும் என்பது குறிப்பிடத்தக்கது)பிரச்னை காவல்துறைக்கு போக தொவ்ஹீத்வாதிகளிடம் நாம்சொல்ல கூடியகொள்கை திருகுரானில் ஆதாரம் இருக்கிறதா என்று கேக்க நம் சகோதரர்கள் அதரத்துடன் விளக்கமளித்தனர் அனால் இவர்களோ பிரச்சனையை திசைமாற்றி நபிகள் நாயகத்தை  நாம் இழிவு படுத்திபேசுகிறோம் என்று நாடகமாடினார் நம் சகோதரர்கள் ஆதாரத்துடன் விளக்கமளிக்க வெட்கி தலை குனிந்தனர்  சுன்னத்ஜமாதினர்  என்று சொல்லும் தர்கா வழிபாட்டினர்-கடந்த 20 ஆண்டுகளுக்கு  முன்னால் pj  பேர்நாம்பட்டிற்கு பொதுக்கூட்டம் பேசி முடித்து சென்றபின் இதே ஊரை சேர்ந்த மவ்லவி?தொவ்ஹீத்பள்ளியை இடிக்கவேண்டும் என்று வன்முறை பேட்சைபேசி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அனால் இன்று அதே பெர்ணம்புடில் 3 பள்ளிகளுடன் சத்தியத்தை கூறிகொண்டுஇருக்கிறது ,நம் சகோதரர்கள் மீண்டும் அதே பகுதியில் பிரசாரத்தை மேற்கொள்வோம் என்று சபதம் எடுத்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்  அல்லாஹ்தன்மார்க்கத்தை  பூர்தியாக்குவான்  இன்ஷால்லாஹ்  

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் குடியாத்தம் கிளை

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் குடியாத்தம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்ட குடியாத்தம் நகரில் கடந்த 20.03.2010 அன்று இஸ்லாமிய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் ‘வரதட்னை ஒரு வன்கொடுமை’ என்ற தலைப்பிலும்  தாவூத் கைஸர் ‘இஸ்லாம் கூறும் சட்டங்கள’ என்ற தலைப்பிலும் உரை நிகழத்தினார்கள்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பயாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஜூபேர் அஹ்மத் முன்னிலை வகித்தார். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி கூறுகையில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா-வின் பரிந்துரைப்படி அரசுப் பணிகளில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.


மேலும் இன்ஷா அல்லாஹ் ‘ஜீலை 4′ சென்னை தீவுத்திடலில் நடைபெற இருக்கும் ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாட்டில் 15 இலட்சத்திற்கும் மேலாக முஸ்லீம்கள் குடும்பத்துடன் பங்கேற்பாற்கள் என நம்புகிறோம் எனக் கூறினார்